Sunday, August 19, 2018

FAQ



1.       அதிகமாக சம்பாதிக்க முடியுமா?
     ஆரம்பத்தில் குறைவாகவே சம்பாதிக்க முடியும். இந்த தளங்களில் அதிகமாக பணம் பண்ண முடியும் அதற்கு நிங்கள் பொறுமையாக காத்திருக்கவேண்டும்.அப்படி விரைவில் நீங்கள் வளர உங்களுடைய நண்பர்கள் மற்றும் சமுக வலைதள நண்பர்களை உங்களுடன் இணைத்துக் கொள்வதன் மூலமாக பணம் வரவை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.
2.       ஒரு சைட் மட்டும் அதிகமாக பணம் பண்ணலாம்?
      ஒரு PTC சைட் மட்டும் அதிகமாக பணம் பண்ணலாம். ஆனால்  அந்த தலத்தில் விளம்பரங்களைத் தவிர்த்து கம்பெனி கொடுக்கக்கூடிய டாஸ்க் முடிக்க வேண்டும்.வேறு விளம்பரங்களை பார்த்து பணம் பண்ண  நிறைய தளங்களில் உறுப்பினராக வேண்டும்.
3.       நமக்கு பணம் எப்படி வருகின்றது?
PTC சைட் இலவசமாகவே பணம் பண்ணலாம் அதற்காக நேரம் ஒதுக்க வேண்டும். எப்படி நமக்கு இந்த கம்பெனிகள் நமக்கு பணம் தருகின்றன. விளம்பரங்களை பார்க்க வைத்ததற்காகவே இந்த தளங்கள் விளம்பரங்கள் கொடுப்பவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு அந்ததந்த விளம்பர வெளியிடும் நிறுவனங்கள் தங்களது சைட்டில் இணையக்கூடியவர்களுக்கு அவர்களுக்குடைய கொள்கைகள் மூலமாக பணம் கொடுக்கப்ப்டுகினறன.
4.       எவ்வளவு பணம் பெறமுடியும்?
டாலர் மையமாக வைத்துக் கொடுக்கப்படுகின்றன.ஒவ்வொரு கம்பெனியும் ஒவ்வொரு விதமாக குறைந்தபட்சம் இரண்டு டாலர்  அல்லது அதிகபட்ச ஐந்து டாலர் பணத்தை பணத்தைக்கொடுக்கின்றது. இதற்கு மேலும் சம்பாதிக்க முடியும். அது அவரவர் தனிப்பட்ட திறமையை பொருத்தது.
5.       பணம் பரிவர்த்தனை என்ன தேவை?
கொடுக்கப்படும் பணமானது நமது வங்கிக்கணக்கு மாற்றுவதற்கான விளம்பர நிறுவங்களுக்கு நமது வங்கிக்கணக்கு தொடர்பை ஏற்படுத்த அதாவது பரிவர்த்தனை செய்ய நிறைய கம்பெனிகள் உள்ளன.உதாரணமாக
இந்த கம்பெனிகள் விளம்பரங்களை கொடுக்ககூடிய நிறுவனங்களுடன்   இணைந்து இருக்கும் ஆதனால் நாம் ஒவ்வொரு நிறுவனங்கள் பணத்தை கொடுக்கும் தளத்தின் பரிவர்த்தனை கம்பெனியில் நாம் உறுப்பினராக இருக்க வேண்டும்.
     பணபரிவர்த்தனை செய்ய உதவும் நிறுவனங்களில் உறுப்பினராக இணைவது மிக எளிமையானது. அதற்கு நம்மிடம் ஆதார் எண் மற்றும் பாண் கார்ட்டு ஏதாவது ஒரு வங்கிகணக்கு வைத்திருக்க வேண்டும்.
6.       பணம் பரிவர்த்தனை பணம் கமிஷன் எடுக்கப்படுமா?
ஆம் பணம் பரிமாற்றம் செய்ய எந்த கம்பெனி விளம்பரங்களை கொடுக்கிறதோ அந்த கம்பெனி பரிவர்த்தனைக்கு குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொள்ளும் அதுமட்டுமல்ல பணம் பெற்ற பின்னர் நம்முடைய வங்கிக்கணக்கு பணமானது நாம் மாறும்போது அதற்காகவும் கமிஷன் எடுத்தது போகவே பணம் நமக்கு கிடைக்கும்
7.       நம்பகமான கம்பெனிகள் எப்படி கண்டு பிடிப்பது?
     நம்பகமான கம்பெனிகள்  நிறைய உள்ளன பத்து வருடங்களுக்கு குறையாமல் நல்ல முறையில் ஏந்ததொரு தடையில்லாமல் பணத்தை வழங்ககூடிய நிறுவனங்களில் பகுதி நேரமாக பணம் பண்ணுவதற்கான தளங்கள் உங்களுக்கு இங்கு கொடுக்கபடுகின்றன.
அந்த தளத்தில் நீங்கள் பணம் பண்ணுவதற்கான விடியோ லிங்க் கொடுக்கப்படுகின்றன. அந்த விடியோவை பார்த்து உங்களை உறுப்பினராக்கிக் கொள்ளுங்கள்.
8.       ஏற்றமாறு கம்பெனிகள் எப்படி கண்டு பிடிப்பது?
     பல ஆண்டுகளாக இயங்கி வரும் கம்பெனிகள் இருக்குமிடத்தில் நம்மை ஏமாற்றும் கம்பெனிகள் நிறைய உள்ளன அப்படிப்பட்ட கம்பெனிகள் அந்த கம்பெனிகளுடைய பட்டியல் கிழே கொடுக்கப்பட்டுள்ளன. அதில் யாரும் உறுப்பினர்கள் ஆகா வேண்டாம்.